தமிழ் உச்சஸ்தாயி யின் அர்த்தம்

உச்சஸ்தாயி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (பாடும்போது) குரலின் மேல்எல்லை.

    ‘உச்சஸ்தாயியில் பாடும்போது பாடகரின் கழுத்து நரம்புகள் புடைத்தன’