தமிழ் உச்சாடனம் யின் அர்த்தம்

உச்சாடனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (மந்திரங்களை) முறையாக ஓதுதல்.

    ‘அவர் கவிதை படிப்பது மந்திர உச்சாடனம்போல் இருந்தது’