தமிழ் உச்சாணி யின் அர்த்தம்

உச்சாணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மரத்தின்) உச்சி.

    ‘அந்தப் புளிய மரத்தின் உச்சாணிக் கிளையில் காகம் கூடு கட்டியிருந்தது’