தமிழ் உச்சிக்கால பூஜை யின் அர்த்தம்

உச்சிக்கால பூஜை

பெயர்ச்சொல்

  • 1

    (கோவிலில் நாள்தோறும்) பகல் பன்னிரண்டு மணி அளவில் நடக்கும் பூஜை.