தமிழ் உச்சிக்கொண்டை யின் அர்த்தம்

உச்சிக்கொண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள்) உச்சந்தலையின் பின்பகுதியில் கூந்தலை ஒன்று சேர்த்து முடிந்துகொள்ளும் ஒரு வகைக் கொண்டை.