தமிழ் உச்சிநேரம் யின் அர்த்தம்

உச்சிநேரம்

பெயர்ச்சொல்

  • 1

    உச்சிப்பொழுது.

    ‘உச்சிநேரத்தில் திரியாதே’
    ‘உனக்கு உச்சிநேரத்தில் அப்படி என்ன வேலை?’
    ‘உச்சி நேரத்தில் திரிந்து காய்ச்சலை வரவழைத்துக்கொண்டான்’