தமிழ் உச்சிமுகர் யின் அர்த்தம்

உச்சிமுகர்

வினைச்சொல்-முகர, -முகர்ந்து

  • 1

    (அன்பை வெளிக்காட்டும் வகையில்) முன்னந்தலையில் முத்தமிடுதல்.

    ‘வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்த தன் மகனை உச்சிமுகர்ந்து வரவேற்றாள்’