தமிழ் உசாவு யின் அர்த்தம்

உசாவு

வினைச்சொல்உசாவ, உசாவி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கேட்டல்; விசாரித்தல்.

    ‘நலமாக இருக்கிறீர்களா என்று உசாவினார்’

  • 2

    உயர் வழக்கு அளவளாவுதல்.

    ‘அவர்கள் நீண்ட நேரம் உசாவிக்கொண்டிருந்தார்கள்’