தமிழ் உசிலி யின் அர்த்தம்

உசிலி

பெயர்ச்சொல்

  • 1

    வேக வைத்து அரைத்த பருப்போடு கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துத் தயாரிக்கும் தொடுகறி.