தமிழ் உசுப்பேற்று யின் அர்த்தம்

உசுப்பேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தூண்டிவிடுதல்.

    ‘அவன் முரடன் என்றாலும் நல்லவன். ஆனால் கூட இருப்பவர்கள் அவனை உசுப்பேற்றி வீண் சண்டையில் இழுத்துவிடுகிறார்கள்’
    ‘பத்திரிகைகளில் படத்துடன் வந்த செய்தி கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றிவிட்டது’