தமிழ் உச்சமட்டம் யின் அர்த்தம்

உச்சமட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (பல நிலைகளைக் கொண்ட அமைப்பில்) இறுதி; மேல்மட்டம்; உயர் நிலை.

    ‘அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை செயற்குழுதான் உச்சமட்ட அமைப்பாகும்’