தமிழ் உச்சிமாநாடு யின் அர்த்தம்

உச்சிமாநாடு

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் அரசுத் தலைவர்கள் முக்கியப் பிரச்சினைகுறித்து விவாதிப்பதற்காகக் கூடும் சந்திப்பு அல்லது தொடர்ச்சியான சந்திப்புகள்.