தமிழ் உஞ்சவிருத்தி யின் அர்த்தம்

உஞ்சவிருத்தி

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    ஒவ்வொரு நாளும் காலையில் இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி வீடுவீடாகச் சென்று ஒரு செம்பில் அந்தந்த வீட்டார் இடும் அரிசி, பருப்பு ஆகியவற்றைக் கொண்டு அன்றன்றைக்கு உண்டு வாழும் முறை.