தமிழ் உட்கரு யின் அர்த்தம்

உட்கரு

பெயர்ச்சொல்

 • 1

  (கதை முதலியவற்றின்) மிக ஆதாரமான பொருள்.

 • 2

  இயற்பியல்
  அணுவில் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கொண்டிருக்கும் மையப் பகுதி.

 • 3

  உயிரியல்
  உயிரணுவின் மையப் பகுதி.