தமிழ் உட்கிடக்கை யின் அர்த்தம்

உட்கிடக்கை

பெயர்ச்சொல்

  • 1

  • 2

    உள்ளக்கிடக்கை.

    ‘உறவுக்குள்ளேயே பெண்ணெடுக்க வேண்டும் என்பது அவர் உட்கிடக்கையாக இருந்தது’