தமிழ் உடந்தை யின் அர்த்தம்

உடந்தை

பெயர்ச்சொல்

  • 1

    (குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை; கூட்டு.

    ‘தேக்கு மரங்களைக் கடத்துவதற்கு உடந்தையாக இருந்தவர் கைது’
    ‘கோயில் சிலைத் திருட்டுக்குப் பூசாரியும் உடந்தையா?’