தமிழ் உடன் யின் அர்த்தம்

உடன்

வினையடை

 • 1

  காண்க: உடனே

 • 2

  கூடவே.

  ‘நாங்கள் கோயிலுக்குப் போனோம். உடன் நண்பரும் வந்தார்’
  ‘அவனையும் உடன் அழைத்து வந்திருக்கிறேன்’
  ‘கட்டட வேலை நடக்கும்போது அவரும் உடன் இருந்தார்’