தமிழ் உடனடியான யின் அர்த்தம்

உடனடியான

பெயரடை

  • 1

    தற்போது மிக அவசியமான.

    ‘உடனடியான சேவைக்கு எங்களை அணுகுங்கள்’
    ‘தங்களுடைய உடனடியான பதிலை எதிர்பார்க்கிறோம்’