தமிழ் உடன்படிக்கை யின் அர்த்தம்

உடன்படிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.

  ‘இரு நாடுகளுக்கு இடையில் ஒரு வர்த்தக உடன்படிக்கை ஏற்பட்டது’
  ‘சமாதான உடன்படிக்கை’

 • 2

  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், அமைப்புகள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மேற்கொள்ளும் உடன்பாடு.

  ‘வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தைச் சமமாகப் பிரித்துக்கொள்வது என்று நண்பர்கள் இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்’
  ‘தங்கள் சம்பாத்தியத்தைத் தனித்தனிக் கணக்கில் வைத்துக்கொள்வது என்று கணவன் மனைவி இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்’