தமிழ் உடன்படு யின் அர்த்தம்

உடன்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    இணங்குதல்.

    ‘நான் தெரிவித்த கருத்துடன் அவரும் உடன்பட்டார்’
    ‘வீட்டை விற்க அண்ணன் உடன்படவில்லை’