தமிழ் உடன்பிற யின் அர்த்தம்

உடன்பிற

வினைச்சொல்-பிறக்க, -பிறந்து

  • 1

    ஒரே தாய்க்குப் பிறத்தல்.

    ‘உன்னோடு உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்?’
    ‘உடன்பிறந்தால்தான் சகோதரியா?’