தமிழ் உடன்பிறப்பு யின் அர்த்தம்

உடன்பிறப்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரி.

    ‘உன்னை என் உடன்பிறப்பாகவே கருதுகிறேன்’