தமிழ் உட்பகை யின் அர்த்தம்

உட்பகை

பெயர்ச்சொல்

  • 1

    வெளிப்படையாகத் தெரியாத விரோதம்.

    ‘உட்பகையைச் சமாளிப்பது கடினம்’