தமிழ் உட்பட யின் அர்த்தம்

உட்பட

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்படுபவரையும் குறிப்பிடப்படுவதையும்) சேர்த்து’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘அடங்கலாக’.

    ‘இந்த விளையாட்டுப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும்’
    ‘எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள், தாத்தா உட்பட’