தமிழ் உட்புறம் யின் அர்த்தம்

உட்புறம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    வெளிப்புறத்தின் மறுபுறம்; உள்பகுதி; உள்ளே இருக்கும் இடம்.

    ‘மதிய உணவுக்காகக் கடை உட்புறமாகத் தாளிடப்பட்டிருக்கிறது’
    ‘சட்டையின் உட்புறத்தில் ஒரு பை வைத்துத் தைத்திருக்கிறேன்’
    ‘கோட்டையின் உட்புறத்தில் ஒரு பூங்கா’