தமிழ் உட்பூசல் யின் அர்த்தம்

உட்பூசல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு குழு, அமைப்பு போன்றவற்றின் உறுப்பினர்களுக்குள்) சொந்த நலனை முன்னிட்டு எழும் பூசல்.

    ‘அந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசலுக்குக் காரணம் பதவி ஆசைதான்’