தமிழ் உடம்புக்கு முடியாமல் யின் அர்த்தம்

உடம்புக்கு முடியாமல்

வினையடை

  • 1

    உடல்நலம் சரி இல்லாமல்.

    ‘எனக்கு உடம்புக்கு முடியாமல் இருந்தபோது நீங்கள் செய்த உதவியை நான் எப்படி மறக்க முடியும்?’
    ‘ரொம்ப வயதாகிவிட்டதால் எங்காவது இரண்டு நாள் வெளியில் சென்று வந்தால்கூட உடனே உடம்புக்கு முடியாமல் போய்விடுகிறது’