தமிழ் உடற்கல்வி யின் அர்த்தம்

உடற்கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    விளையாட்டு, பயிற்சி முதலியவற்றின் மூலம் அளிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கான கல்வி.