தமிழ் உடல்நலம் யின் அர்த்தம்

உடல்நலம்

பெயர்ச்சொல்

  • 1

    உடல் நோயற்று இருக்கும் நிலை; ஆரோக்கியம்.

    ‘அசுத்த நீர் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்’
    ‘உடல்நலம் பேணுங்கள்’