தமிழ் உடல்மொழி யின் அர்த்தம்

உடல்மொழி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதோடு) ஒருவரின் உணர்வுகளையும் ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக அமையும் உடல் அசைவுகளும் இருப்பு நிலையும்.

    ‘நேர்காணலுக்குச் செல்பவர்களின் உடல்மொழியைக் கொண்டே அவர்களைப் பற்றி ஓரளவுக்கு மதிப்பிட்டுவிடுகிறார்கள்’
    ‘உடல்மொழியைக் குறித்து நடிகர்கள் கவனம் கொள்கிறார்கள்’