தமிழ் உடலுழைப்பு யின் அர்த்தம்

உடலுழைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    உடலை வருத்திச் செய்யும் கடின உழைப்பு.

    ‘நல்ல காரியத்துக்குப் பணம் தர முடியாதவர்கள் உடலுழைப்பையாவது தர முன்வர வேண்டும்’