தமிழ் உடு யின் அர்த்தம்

உடு

வினைச்சொல்உடுக்க, உடுத்து

  • 1

    (ஆடை) அணிதல்; கட்டுதல்.

    ‘உடுக்கத் துணியும் உண்ண உணவும் அடிப்படைத் தேவைகள்’