தமிழ் உடுக்கு யின் அர்த்தம்

உடுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு (இசை) கருவி.