தமிழ் உடுத்து யின் அர்த்தம்

உடுத்து

வினைச்சொல்உடுத்த, உடுத்தி

  • 1

    (பொதுவாக ஆடை) அணிதல்; (குறிப்பாகப் புடவை, வேட்டி முதலியன) கட்டுதல்.

    ‘பண்டிகையைப் புத்தாடை உடுத்திக் கொண்டாடினர்’
    ‘சாமியார் தனது ஈர வேட்டியை இரண்டாக மடித்து உடுத்தியிருந்தார்’