தமிழ் உடுப்பு யின் அர்த்தம்

உடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனித்துத் தெரிவதற்காக அணியும் உடை.

    ‘ராணுவ உடுப்பு’

  • 2

    ஆடை.

    ‘இது பொங்கலுக்கு எடுத்த புது உடுப்பு’