தமிழ் உடும்பு யின் அர்த்தம்

உடும்பு

பெயர்ச்சொல்

  • 1

    பிளவுபட்ட நாக்கையும் நீளமான வாலையும் கொண்ட, ஊர்வன இனத்தைச் சேர்ந்த (தான் ஊர்ந்து செல்லும் பரப்பை மிகவும் உறுதியாகப் பற்றிக்கொள்வதாக நம்பப்படும்) பிராணி.

    ‘அவரது பிடி உடும்புப் பிடி போன்று இருந்தது’