தமிழ் உடைசல் யின் அர்த்தம்

உடைசல்

பெயர்ச்சொல்

  • 1

    (பயனற்ற) உடைந்துபோன பொருள்.

    ‘இந்த உடைசல்களை யார் வாங்குவார்கள்?’