தமிழ் உடைபடு யின் அர்த்தம்

உடைபடு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்று) உடைந்துபோதல்; துண்டாதல்; பிளத்தல்.

    ‘ஏரிக்கரை உடைபட்டால் ஊருக்குள் நீர் புகுந்துவிடும்’
    ‘தேங்காய் சரியாக உடைபடவில்லை’