தமிழ் உடைப்பில் போடு யின் அர்த்தம்

உடைப்பில் போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உபயோகமற்ற அல்லது உபயோகிக்க விரும்பாத ஒரு பொருளை வேண்டாம் என்று) தூக்கி எறிதல்; ஒதுக்குதல்.

    ‘இந்தக் கடிகாரத்தை உடைப்பில் போடாமல் இன்னும் ஏன் வைத்திருக்கிறாய்?’
    உரு வழக்கு ‘உன் யோசனையைக் கொண்டுபோய் உடைப்பில் போடு’