தமிழ் உடைப்பு யின் அர்த்தம்

உடைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (பூட்டு போன்றவற்றை) திறப்பதற்காகப் பிளத்தல்.

  ‘வங்கியில் கொள்ளையர்கள் பூட்டு உடைப்பு’

 • 2

  (கரை, வரப்பு, குழாய் போன்றவை) தகர்ந்துபோகும் அல்லது உடைந்துபோகும் நிலை.

  ‘பலத்த மழையினால் ஏரிக் கரையில் உடைப்பு ஏற்பட்டுவிட்டது’
  ‘சாக்கடைக் குழாய் உடைப்பிலிருந்து கழிவுநீர் பாய்ந்தோடியது’