தமிழ் உடைப்பெடு யின் அர்த்தம்

உடைப்பெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    வெள்ளத்தின் காரணமாகக் கரை தகர்ந்துபோதல்.

    ‘பலத்த மழையினால் ஏரி உடைப்பெடுத்து வெள்ளம் ஊருக்குள் நுழைந்துவிட்டது’