தமிழ் உடையவன் யின் அர்த்தம்

உடையவன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வயல், வீடு போன்றவற்றுக்கு) சொந்தக்காரன்.

    ‘நன்றாக விளைந்த பயிரை மாடு மேய்ந்துகொண்டிருந்தது. உடையவன் பார்த்தால் வயிறெரிவான்’