தமிழ் உண்டியல் யின் அர்த்தம்

உண்டியல்

பெயர்ச்சொல்

  • 1

    (பணம், காணிக்கை ஆகியவற்றைப் போடுவதற்குப் பயன்படும்) மேல்புறத்தில் நீளவாக்கில் திறப்பு உடைய பெட்டி போன்ற சாதனம்.

    ‘வெள்ள நிவாரணத்திற்காகப் பிரபல விளையாட்டு வீரர்கள் உண்டியல் ஏந்தி வந்தார்கள்’
    ‘அறநிலையத் துறை அதிகாரி கோயில் உண்டியலைத் திறந்து அதிலிருந்த பணத்தை ஒரு பைக்குள் போட்டார்’