தமிழ் உண்டிவில் யின் அர்த்தம்

உண்டிவில்

பெயர்ச்சொல்

  • 1

    கவையின் இரு நுனிகளிலும் கட்டப்பட்ட ரப்பர் பட்டையின் நடுவில் சிறிய கல்லை வைத்து இழுத்துவிடும்போது குறியை நோக்கிச் சென்று தாக்கப் பயன்படும் சாதனம்.

  • 2

    கவண்.