தமிழ் உண்டு இல்லை என்று யின் அர்த்தம்

உண்டு இல்லை என்று

வினையடை

  • 1

    (ஒருவர்) நொந்துபோகும் அளவுக்கு.

    ‘அவர் சொன்ன நேரத்துக்குச் சரியாகப் போய் நிற்கவில்லையென்றால் உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்’
    ‘தாத்தா பேச ஆரம்பித்துவிட்டால் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்’