தமிழ் உண்டைக்கட்டி யின் அர்த்தம்

உண்டைக்கட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கோயிலில் நைவேத்தியமாகப் படைத்த) அன்னத்தை விநியோகிப்பதற்காகத் திரட்டிச் செய்யப்படும் பெரிய உருண்டை.