தமிழ் உண்ணிக்கொக்கு யின் அர்த்தம்

உண்ணிக்கொக்கு

பெயர்ச்சொல்

  • 1

    கால்நடைகளைப் பின்தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும், மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு.