தமிழ் உண்மையில் யின் அர்த்தம்

உண்மையில்

இடைச்சொல்

  • 1

    ‘சொல்லப்போனால்’, ‘பார்க்கப்போனால்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘முதலாம் சந்திரகுப்தர்தான் உண்மையில் குப்தப் பேரரசை உருவாக்கியவர்’
    ‘‘கட்சித் தொண்டர்கள்தான் உண்மையில் ஏமாளிகள்’ என்றார் நண்பர்’
    ‘உண்மையில் ஒரு வாரமாக எனக்குக் காய்ச்சல்’