தமிழ் உணவு விடுதி யின் அர்த்தம்

உணவு விடுதி

பெயர்ச்சொல்

  • 1

    உரிய விலையைக் கொடுத்து உணவை உண்டு செல்லக்கூடிய வசதி கொண்ட விடுதி; ஓட்டல்.

  • 2

    (ராணுவம், பள்ளி போன்றவற்றிலும் சில இடங்களில் பொதுமக்களுக்காகவும்) குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு தரும் வசதியைப் பெற்றிருக்கும் இடம்.