தமிழ் உண்ணாவிரதம் யின் அர்த்தம்

உண்ணாவிரதம்

பெயர்ச்சொல்

  • 1

    (நோன்பாக) உண்ணாமல் இருத்தல்.

    ‘புரட்டாசி சனிக்கிழமை வந்தால் அம்மாவுக்கு உண்ணாவிரதம்’

  • 2

    (ஒன்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து) உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்.

    ‘மீண்டும் ஆலையைத் திறக்க வேண்டும் என்று கோரி ஆலைத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள்’